இதோ மனுரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ்செய்கிறாரே

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே- இதோ

2. தேவ ஆலயமும் அவரே
துாய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே- இதோ

3. மகிமை நிறை புரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே- இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேந்தனை
கூறி உயர்த்திடுவோம் என்றுமே- இதோ

5. முன்னோடியாம் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்- இதோ



itho manurin maththiyil thevathi thevane

itho manurin maththiyil thevathi thevane
vanjseykirare

1. thevan thaparikkum sadhalame
dham janaththarin maththiyilam
thevan tham avarkal thevanayirunththe
kanneer yavaiyum thudaikkirare- itho

2. theva aalayamum avare
thuya oli vilakkum avare
jeevanale dham janangkalin thakanthdharkkum
suthdha jeeva nathiyum avare- itho

3. makimai nirai buraname
maka parisuthdha sadhalamathuve
endrum thuthiyutane adhan vasal ulle
engkal badhangkal nirkirathe- itho

4. seayone un vasalkalai
jeeva thevane nesikkirar
seer mikunththidumi suvisenthdhanai
kuri uyarththiduvom endrume- itho

5. munnodiyam iyesu paran
mulaikkallaki seeynile
vasanj seythidum unnadha sikaramathai
vanjsaiyodu nam nadiduvom- itho